நண்பர்களே வணக்கம் மதுரை கம்ப்யூட்டர் ஜெராக்ஸ் வலைத்தள பகுதி  தங்களை அன்புடன் வரவேற்கிறது.

நமது வணக்கம் மதுரை கம்ப்யூட்டர் ஜெராக்ஸ் ஒரு மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் சேவைகள் அனைத்தும் செய்யும் ஒரு பொது சேவை மையமாக அமைந்திருக்கிறது.



      நீங்கள் விரும்பும் அல்லது உங்களுக்கு பிடித்த மற்றும் பல உபயோகமுள்ள தகவல்கள் உங்களுக்காக தருவதில்  மிக்க மகிழ்ச்சி. மேலும் உங்களது மேலான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.  உங்களின் கருத்து எங்களை மேம்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.

அன்புடன்

  நிர்வாகி